தமிழ்நாடு அரசு
செய்தி மக்கள் தொடர்புத் துறை
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) (
சி.ஐ.டி வளாகம், தரமணி, சென்னை - 600 113.
பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல்
இந்நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் & திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு மற்றும் உயிர்ப்பூட்டல் & காட்சிப்பயன்) பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்காக பாடத்திட்டங்கள் பயிற்றுவிப்பதற்கு பகுதி நேர கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
![]() |