மேல்நிலை முதலாமாண்டு (11-ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வெளியீடு
மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி சார்பில் இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பப்படும்.
Result Link
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾
Link 1 - Click here
Link 2 - Click here

No comments:
Post a Comment