பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம் அடுத்த ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல் - Thulirkalvi

Latest

Thursday, 24 November 2022

பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம் அடுத்த ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்

பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம் அடுத்த ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்   



சென்னை : ''அனைத்து பல்கலைகளின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின் பட்டப் படிப்புகளில், அடுத்த ஆண்டு முதல் தமிழ், ஆங்கிலம் கட்டாய பாடமாக இடம் பெறும் வகையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது,'' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அலுவலகத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது

No comments:

Post a Comment