அரசு பள்ளியில் இலக்கிய மன்ற விழா Literary Club Festival in Govt - Thulirkalvi

Latest

Saturday 14 January 2023

அரசு பள்ளியில் இலக்கிய மன்ற விழா Literary Club Festival in Govt

அரசு பள்ளியில் இலக்கிய மன்ற விழா

 பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் எழுத்தாளர் சிவலிங்கம் கலந்துகொண்டு பேசினார். 

இதில் ஆசிரியர் லோகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை, பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன், தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முடிவில் ஆசிரியர் காந்தி நன்றி கூறினார். 

 Literary Club Festival in Govt Thanjavur Babanasam; A Literary Forum function was held at Papanasam Government Boys Higher Secondary School. 

School Headmaster Maniarasan presided over the function. Assistant Principal Ramesh welcomed. Writer Sivalingam attended the meeting and spoke. 

Teacher Loganathan, Parent Teacher Association President Durai, Municipal Councilor Balakrishnan, School Management Committee Chairman Muthulakshmi, National Welfare Program Officer Murugan, National Student Corps Officer Saravanan, Physical Education Teacher Selvakumar participated and spoke. In the end, Teacher Gandhi gave a vote of thanks.

No comments:

Post a Comment