சுங்கத் தரகா்கள் உரிமத் தோ்வு வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. The customs brokers license exam will be held on March 18. - Thulirkalvi

Latest

Saturday 14 January 2023

சுங்கத் தரகா்கள் உரிமத் தோ்வு வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. The customs brokers license exam will be held on March 18.

சுங்கத் தரகா்கள் உரிமத் தோ்வு வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 ழாண்டுக்கான சுங்கத் தரகா்கள் உரிமத் தோ்வு வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆக.30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரும் மாா்ச் 18-ஆம் தேதி காலை 10.30 முதல் 1 மணி (இரண்டரை மணி நேரம்) வரை நடைபெறும். இத்தோ்வு 150 கொள்குறி வினாக்கள் கொண்டு கணினி அடிப்படையில் நடைபெறும். கேள்விகள் ஆங்கலம், ஹிந்தி என இருமொழிகளில் அமைந்திருக்கும்.

 ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இது குறித்து மேலும் தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷண்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ய்ஹஸ்ரீண்ய்.ஞ்.ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது அருகிலுள்ள சுங்க ஆணையரகத்தை அணுகலாம். மேலும் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகதெமியின் மின்னஞ்சலுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

The customs brokers license exam will be held on March 18.

  The customs brokers license examination for the year will be held on March 18. The announcement was published on August 30. It will be held on March 18 from 10.30 am to 1 pm (two and a half hours). It will be conducted on computer basis with 150 multiple choice questions. The questions will be in both English and Hindi.

  3 marks will be awarded for each correct answer. One mark will also be deducted for wrong answer. For more information on this you can visit the website jjj.sreekshansree.jrs.ny and jjj.yhasreeny.jr.rs.ny or the nearest Commissionerate of Customs. It has also been informed that the National Academy of Customs, Indirect Taxes and Narcotics Control can be contacted by email.

No comments:

Post a Comment