தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு Central Committee Survey of Rain Flood Affected Areas in Tuticorin District Tuticorin, Tuticorin district received unprecedented rainfall last month due to the low atmospheric circulation. The normal life of the people was affected due to the rain which turned the normal life of the people upside down and the roads and residences were flooded. Many villages were flooded. In this situation, the central team inspected the flood affected areas in Tuticorin district today - Thulirkalvi

Latest

Friday 12 January 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு Central Committee Survey of Rain Flood Affected Areas in Tuticorin District Tuticorin, Tuticorin district received unprecedented rainfall last month due to the low atmospheric circulation. The normal life of the people was affected due to the rain which turned the normal life of the people upside down and the roads and residences were flooded. Many villages were flooded. In this situation, the central team inspected the flood affected areas in Tuticorin district today

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு 

தூத்துக்குடி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாககடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. 

மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை காரணமாக சாலைகளும், குடியிருப்புகளும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

இந்த நிலையில் , தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மத்திய குழு ஆய்வு செய்தனர்

Central Committee Survey of Rain Flood Affected Areas in Tuticorin District

Tuticorin, Tuticorin district received unprecedented rainfall last month due to the low atmospheric circulation.

The normal life of the people was affected due to the rain which turned the normal life of the people upside down and the roads and residences were flooded. Many villages were flooded.

In this situation, the central team inspected the flood affected areas in Tuticorin district today

No comments:

Post a Comment