க்யூட் யுஜி மதிப்பெண்களை பதிவு செய்ய செப்., 30 வரை அவகாசம் Deadline to register CUET UG Marks is 30th Sep - Thulirkalvi

Latest

Saturday 24 September 2022

க்யூட் யுஜி மதிப்பெண்களை பதிவு செய்ய செப்., 30 வரை அவகாசம் Deadline to register CUET UG Marks is 30th Sep

க்யூட் யுஜி மதிப்பெண்களை பதிவு செய்ய செப்., 30 வரை அவகாசம் 


தமிழகம் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவிட செப்.,30 வரை நீட்டித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

Deadline to register CUET UG Marks is 30th Sep


The deadline for students who want to join Central University of Tamil Nadu to post their marks on the website ends tomorrow. In this case, the administration of Tiruvarur Central University has ordered the students to post their marks on the website till September 30.

No comments:

Post a Comment