+2 தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - Thulirkalvi

Latest

Wednesday, 10 December 2025

+2 தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்



2025-2026- ஆம் கல்வியாண்டிற்கான 1 Arrear மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்யவும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் 1 Arrear தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று, அத்தொகையினை https://dgeapp.tnschools.gov.in என்ற10.12 2025 இணையதளத்திற்குச் சென்று அனைத்து தேர்வர்களையும் தெரிவு செய்து செலுத்த வேண்டிய மொத்த கட்டணத் தொகையினை ஆன்லைன் வாயிலாக அன்று பிற்பகல் முதல் 19.12.2025 வரையிலான நாட்களில் செலுத்தவேண்டும் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment