அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி - மாணவ - மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2025 2026

0 ThulirKalvi


தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை வளர்க கலையுடன் ! அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம் (தொழில் பயிற்சியுடன் கூடிய நான்காண்டுகள் இளங்கலை பட்டப்படிப்புகள்) (தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது) 

மாணவ - மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2025 2026 

மாமல்லபுரம், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு கீழ்வரும் விவரப்படி தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை (www.artandculture. tn.gov.in) என்ற இணையதளம் முகவரியில் பதிவு செய்யலாம் (மாணவ, மாணவியர் சேர்க்கை வழிகாட்டி விவரங்களை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்) 


இளங்கலை பட்டப்படிப்பு (நான்காண்டு காலம்) B.TECH / B.F.A DEGREE துறை தொழில் நுட்பவியல் இளையர் மரபுக் கட்டடக் 8660060 LLLLD (B.Tech Degree in Traditional Architecture) 
கவின் கலை இளையர் மரபுச் சிற்பக் கலை பட்டம் (கற்சிற்பம் / சுதைச்சிற்பம் / மரச்சிற்பம் / உலோகச் சிற்பம்) (BFA Degree in Traditional Sculpture) கவின் கலை இளையர் மரபு ஓவியமும் மற்றும் 6600600TLD ULLID (BFA Degree in Traditional Drawing and Painting) கல்வித்தகுதி 12ஆம் வகுப்பு (கணிதத்துடன்) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடத்திட்டத்தில் தேர்ச்சி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி (அல்லது) இணையான படிப்பில் தேர்ச்சி 01.07.2025 அன்று வயது வரம்பு 26 வயது நிறைவு செய்யாதவர்கள் (ஆதி திராவிடர், பழங்குடியினர்) / 23 வயது நிறைவு செய்யாதவர்கள் (இதர பிரிவினர்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாகவும், இதர பிரிவினருக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாகவும் தொடர்புடைய கல்லூரியின் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்பட வேண்டும். தொகை செலுத்திய சலான் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். 

மாமல்லபுரம், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட கணக்கில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம். Account Name : Principal, Govt. College of Architecture and Sculpture, Mamallapuram Bank Account Number Branch Name : STATE BANK OF INDIA : 11263357303 Tirukazhukkundram : SBIN0001191 IFSC Code கூடுதல் விவரங்களுக்கு முதல்வர்(பொ) அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி மாமல்லபுரம் 603 104 தொலைபேசி 616001.044 27442261 இணையதளத்தில் www.artandculture.tn.gov.in விண்ணப்பம் பதிவு செய்தல், கட்டணச் சலான், சான்றிதழ்கள், ஆவணங்கள் பதிவேற்றம் செய்திட கடைசி நாள்: 30.06.2025 முதல்வர் (பொ), அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, செமதொஇ/453/வரைகலை/2025 மாமல்லபுரம் இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, G601 600601 600 008.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.