தமிழ்நாடு அரசு
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்
கீழ்ப்பாக்கம், சென்னை-10
அறிவிக்கை
2025–2026ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) வரவேற்கப்படுகின்றன.
+Paramedical Degree Courses
+Diploma in Nursing Courses for Women (DGNM)
+
Pharm D
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளத்தை அணுகவும்.
www.tnmedicalselection.org
இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு தொடங்கும் நாள் :
17.06.2025 @ 12.01 P.M.
இணையதள விண்ணப்பத்திற்கான பதிவிற்கான கடைசி நாள்: 07.07.2025 5.00 Ρ.Μ.
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர்