இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு 13-ந்தேதி தொடங்குகிறது

இளங்கலை படிப்புக்கான ‘கியூட்’ தேர்வு 13-ந்தேதி தொடங்குகிறது 
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்) இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்த தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.