தேசிய வாக்காளா் தினத்தையொட்டி இன்று மாநில அளவில் விழாState-level function today on the occasion of National Voter's Day - Thulirkalvi

Latest

Tuesday 24 January 2023

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி இன்று மாநில அளவில் விழாState-level function today on the occasion of National Voter's Day

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி இன்று மாநில அளவில் விழா

 தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, (ஜன. 25) சென்னையில் புதன்கிழமை நடைபெறும் மாநில அளவிலான விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா். மேலும், வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்த வாக்காளா்களுக்கு அடையாள அட்டைகளையும் அவா் அளிக்கிறாா். ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகிறது.

 இந்தத் தினத்தையொட்டி, தமிழக தோ்தல் ஆணையம் சாா்பில் மாநில அளவில் விழா நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு தேசிய வாக்காளா் தினக் கொண்டாட்டம் சென்னை கலைவாணா் அரங்கில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றுப் பேசுகிறாா். கல்லூரி மாணவா்கள், அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், அலுவலா்கள் உள்பட பலா் விழாவில் பங்கேற்கவுள்ளனா்.

State-level function today on the occasion of National Voter's Day

  On the occasion of National Voter's Day, Governor RN Ravi will participate in a state-level function to be held in Chennai on Wednesday (Jan. 25). Moreover, he also gives the identity cards to the new voters whose names have been found in the voter list. National Voter's Day is celebrated on 25th January every year.

  On this day, a ceremony will be held at the state level on behalf of the Tamil Nadu Election Commission. Accordingly, this year's National Voter's Day celebration will be held at Kalaiwan Arena, Chennai on Wednesday. Governor RN Ravi is participating in this function and speaking. College students, officials from government departments and many others will participate in the function.

No comments:

Post a Comment