உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விட்டு மத்திய அரசின் சான்றிதழை பெறுங்கள்

0 Admin
உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விட்டு மத்திய அரசின் சான்றிதழை பெறுங்கள் உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பட்டொளி வீசி பறக்க விடுங்கள். அதை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். 

உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்.இதுவரை இந்த இணையதளத்தில் உள்ள புள்ளி விவரப்படி 4.58 கோடி தேசியக் கொடிகள் ‛பின்' செய்யப்பட்டுள்ளன மேலும், 2.38 கோடி செல்ஃபிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.