மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு; பள்ளிகல்வித்துறை உத்தரவு - Thulirkalvi

Latest

Wednesday, 4 June 2025

மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு; பள்ளிகல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் கற்றல் அனுபவத்தை புதுமையாக மாற்றி அமைத்த, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட் டுச்சான்றிதழ் வழங்குவ தற்கு, பட்டியல் தயார் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்றைய சூழலுக்கு ஏற்ப, தொழில் நுட்பம் உட்பட பல் வேறு திறன்களை தொடர்ந்து மேம் படுத்தி, மாணவர்க ளின் கற்றல் திறன் களை புதுமையான தாக மாற்றுவதற்கு, பல்வேறு முயற்சிகளை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்


No comments:

Post a Comment