ஆதி திராவிட நலத் துறைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட
விவரங்கள் வெளியீடு
2025-2026 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி /இயங்கும் நடுநிலைப்பள்ளி
/ ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி
பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் /
காப்பாளர் மற்றும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 1206,2025,
மற்றும் 13.06.2025 ஆகிய நாட்களில் இணையவழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு (General
Transfer Counselling) நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட
விவரங்கள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இக்காலிப்பணியிட விவரங்களை தங்களது
அலுவலக தகவல் பலகையில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுமாறு
தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு, காலிப்பணியிட விவரம்