மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை ஜன. 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Sale of concessionary travel cards offered by the Metropolitan Transport Corporation on Jan. It is reported that the sale will be done till the 23rd. - Thulirkalvi

Latest

Friday 20 January 2023

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை ஜன. 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Sale of concessionary travel cards offered by the Metropolitan Transport Corporation on Jan. It is reported that the sale will be done till the 23rd.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை ஜன. 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் மாதந்தோறும் ஒன்று முதல் 22-ஆம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. 

 ஜன. 13 முதல் 17 -ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன் கருதி, மாதாந்திர சலுகை, மாணவா் சலுகை பயண அட்டை மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டைகளின் விற்பனை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு ஜன. 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sale of concessionary travel cards offered by the Metropolitan Transport Corporation on Jan. It is reported that the sale will be done till the 23rd.

A press release issued by the Chennai Metropolitan Transport Corporation: Rs.1,000 worth of travel cards and monthly concession travel cards are being sold at the monthly ticket sales centers operating in the Chennai Metropolitan Transport Corporation from 1st to 22nd of every month.

  Jan. Due to Pongal festival holiday from 13th to 17th, the sale of monthly concession, student concession travel card and Rs.1,000 worth travel card has been extended by one day to Jan. It is reported that the sale will be done till 23rd.

No comments:

Post a Comment