புதுச்சேரியல் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - புதுச்சேரி Puducherry Public Places, Parks, Theaters Mandatory to Wear Face Masks - Puducherry - Thulirkalvi

Latest

Tuesday 27 December 2022

புதுச்சேரியல் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - புதுச்சேரி Puducherry Public Places, Parks, Theaters Mandatory to Wear Face Masks - Puducherry

புதுச்சேரியல் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - புதுச்சேரி 


அரசு மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும்.

 புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று 01.00 AM மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள்/ஹோட்டல்கள்/பார்கள்/ மதுபான கடைகள்/ விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்பு உரிய நடைமுறைகளை (SOP) பின்பற்றி தங்களில் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. 

 அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் (SOP) படி செயல்பட வேண்டும்.

 மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். 

 அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும். 

Puducherry Public Places, Parks, Theaters Mandatory to Wear Face Masks - Puducherry Govt. All people must wear face mask and practice social distancing in all public places, beach road, parks and theaters.

 New Year celebrations are prohibited on 01/01/2023 after 01.00 AM. All restaurants/hotels/bars/liquor shops/hospitality and entertainment sector establishments are allowed to operate in their regular hours by following the Standard Operating Procedures (SOP). Ensure all staff not only wear face masks and have received two doses of vaccinations. 

 All educational institutions should follow the Covid-19 Preventive Procedures (SOP). And all public students, teachers and other staff going to schools and colleges should be made sure to wear masks. 

 All private shop-changing businesses are allowed to operate during their normal hours but must ensure that all employees working there are 100% vaccinated. 

 All places of worship should follow the previously adopted Covid-19 Preventive Procedures (SOP).

No comments:

Post a Comment