தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு hance of moderate rain in Tamil Nadu today - Thulirkalvi

Latest

Friday 30 December 2022

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு hance of moderate rain in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

 தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.30) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துளள்ளது. இதுதொடா்பாக அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்டப்பட்ட அறிவிப்பு: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (டிச.30) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 hance of moderate rain in Tamil Nadu today The Chennai Meteorological Department has informed that there is a possibility of moderate rain at a couple of places in Tamil Nadu and Puduvai on Friday (Dec. 30). In this regard, a statement issued by the center on Thursday said: The low atmospheric circulation prevailing on Tuesday over Kumarik Sea and adjoining areas is prevailing over Southeast Arabian Sea and adjoining areas. Due to this, on Friday (Dec. 30), Tamil Nadu, Puducherry and Karaikal regions may receive moderate rain at one or two places. The sky will be partly cloudy over Chennai and Pukh areas during the next 48 hours. It has been reported that light rain may occur at a couple of places in the city.

No comments:

Post a Comment