ஊக்க ஊதிய உயர்வு பெற 10.03.2020க்கு முன்னர் தகுதி பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

0 Admin
10.03.2020க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் கண்ட GOOGLE SHEET படிவத்தில் 08.04.2025 அன்று பிற்பகல் 12 மணிக்குள் பூர்த்தி செய்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யாத மாவட்டங்கள் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் இணைய தள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.