TRUST - Tentative Official Answer Key - Thulirkalvi

Latest

Wednesday, 26 February 2025

TRUST - Tentative Official Answer Key


TRUST - Tentative Official Answer Key
TRUST - Tentative Official Answer Key

08.02.2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST), சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று (26.02.2025) வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின், அவற்றை 05.03.2025-க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


📌Full Copy https://drive.google.com/file/d/1vr1uoC9NP41GiGh8GqhzaABTegtj2mRH/viewusp=sharing

No comments:

Post a Comment