டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - Thulirkalvi

Latest

Tuesday 26 December 2023

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நெல்லை 

மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அதிக இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. 

இந்த நிலையில் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக நெல்லை, 

சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12 கிராமங்கள் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக டோக்கன் வழங்கும் பணி அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

TNPSC Increase in number of Group 2 Vacancies

No paddy

In the first phase, the work of providing token for relief fund of Rs.6000 has started for the people of the affected areas due to heavy rains in the district.

Due to heavy rains in Nellai district, there was a severe flood in the Thamiravaruni river due to which flood water entered the houses in various parts of Nellai district. Due to this, the public had to face heavy losses.

In this situation, the Chief Minister of Tamil Nadu has given the affected people Rs. He had announced that 6 thousand rupees will be given. Nellie in the first phase in Nellie district,

12 villages in Cheranmakadevi, Palayamgottai and Ambasamutram circles have been found to be affected due to heavy rains and in the first phase token allocation is being done by the respective area village administration officers.

No comments:

Post a Comment