குருப் 4 தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாக வாய்ப்பு Group 4 exam result is likely to be released in January - Thulirkalvi

Latest

Tuesday 27 December 2022

குருப் 4 தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாக வாய்ப்பு Group 4 exam result is likely to be released in January

குருப் 4 தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாக வாய்ப்பு

 கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு: அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகளை மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்டது கிராம நிர்வாக அலுவலகர், இடைநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

 இதில் அதிகமான பெண்கள் தேர்வர்கள் அதிகம். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில், 7689 மையங்களில் நடத்தப்பட்ட இந்த சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவு இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

 இந்தநிலையில், ஜூலையில் நடைபெற்ற குரூப் -4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 7,301 பணியிடங்கல் இருந்த நிலையில் குருப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது. 

 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஜனவரியில் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 Government Staff Selection Commission conducts examinations to fill the vacancies in government offices in Chennai, Tamil Nadu. Lakhs of students as employees of private companies write these exams which are conducted in various categories like group 1 group 2 group 4. In this case, the TNPSC Group 4 examination was conducted on July 24 last year to fill 7382 vacant posts for various posts including Village Administrative Officer, Intermediate Assistant, Tax Collector, Typist and more than 15 lakh people had applied for this examination. 

There are more women candidates in this. It was conducted in 7689 centers in 38 districts across Tamil Nadu. In this case, 6 months have passed since the end of the exam, the fact that the result of the exam has not been announced has caused sadness among the candidates. In this situation, it is said that around 15 lakh people appeared for the Group-4 exam held in July and the exam results are likely to be released in January. While there were already 7,301 posts, an additional 2,500 posts have been added in the Group-IV examination. 


 Thus the total has increased to 9,870. According to reports, the result is likely to be released in January as the work of correcting the answer sheet is underway. 18.5 lakh people appeared for Group 4 exam across Tamil Nadu. As the number of vacancies increases, it is expected that more candidates will have the opportunity for government jobs.

No comments:

Post a Comment