முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - என்எம்சி Scholarship for Post Graduate Medical Students – NMC - Thulirkalvi

Latest

Monday 23 January 2023

முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - என்எம்சி Scholarship for Post Graduate Medical Students – NMC

முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - என்எம்சி

 மருத்துவப் பயிற்சியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவிகள், மகப்பேறு விடுப்பில் செல்லும்போது அவா்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கத் தேவையில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகப்பேறு விடுப்பு கால ஊக்கத் தொகை குறித்த பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் என்எம்சிக்கு வந்தடைந்தன. 

அதனடிப்படையில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்வதற்கான நெறிமுறைகள் மாநில அரசு விதிகளுக்குள்பட்டவை. அவா்கள் பணியில் இருக்கும்போது ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அதேவேளையில் விடுப்பில் செல்லும்போது அது பொருந்தாது.

Scholarship for Post Graduate Medical Students – NMC

  The National Medical Commission (NMC) has said that there is no need to give incentives to post-graduate medical students in medical training when they go on maternity leave. Press release issued in this regard: NMC received various doubts and questions regarding maternity leave bonus.

There is a need for explanation based on that. Accordingly, the norms for post-graduate medical students to go on maternity leave are as per the state government rules. Incentives should be paid while they are in service. While going on leave it is not applicable.

No comments:

Post a Comment