அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! 34% DA for govt employees/pensioners - Govt orders will be issued separately soon - Tamil Nadu Govt Press Release!!! - Thulirkalvi

Latest

Tuesday 16 August 2022

அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! 34% DA for govt employees/pensioners - Govt orders will be issued separately soon - Tamil Nadu Govt Press Release!!!

அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! 34% DA for govt employees/pensioners - Govt orders will be issued separately soon - Tamil Nadu Govt Press Release!!!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 75-வது சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

 இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். அரசு இதற்கான அரசாணைகள் தனித்தனியே விரைவில் வெளியிடப்படும். 

Hon'ble Chief Minister of Tamil Nadu in his 75th Independence Day speech accepted the request to increase the dearness allowance to the state government employees as well as the union government employees and announced that the dearness allowance will be increased from 31% to 34% to the state employees/pensioners from 01.07.2022 in spite of severe financial burden. 

 According to this notification, all Tamil Nadu Government employees from Chief Secretary to Shop Clerk will be given an increase in this concessional rate from 01.07.2022. Government orders for this will be issued separately soon.

No comments:

Post a Comment