உணவு சாப்பிடும் போது இந்த தவறுகளை மறந்தும் கூட செய்யாதீர்கள் ! - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Monday, June 15, 2020

உணவு சாப்பிடும் போது இந்த தவறுகளை மறந்தும் கூட செய்யாதீர்கள் !

உணவு சாப்பிடும் போது இந்த தவறுகளை மறந்தும் கூட செய்யாதீர்கள் ! 

அனைவருக்கும் சாப்பாடு என்றால் மிக மிக பிடித்தமான ஒன்று அப்படி சாப்பிடும் போது அந்த சாப்பாட்டிற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். அதற்கு மரியாதை கொடுத்தால் தான் கண்டிப்பாக நாம் ஆரோக்கியமாக மற்றும் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழலாம். 

சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் சாப்பிடும்போது அன்னபூரணி தாயை வணங்கி விட்டு சாப்பிட வேண்டும். பின்பு சாப்பிடும் போது என்ன என்ன தவறுகளை நாம் செய்கிறோம் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம். 

அந்த தவறுகளை எல்லாம் செய்தால் நஷ்டம் நமக்குதான் எனது தவறுகளை மறந்தும் கூட செய்யாதீர்கள். முதலில் நாம் தினமும் சாப்பிடும் போது சிறிதளவு நெய்யை ஊற்றி சாப்பிட வேண்டும் ஏனென்றால் என்பது மகாலட்சுமிக்கு மிகப் பிடித்தமான ஒன்று. 

சாப்பிடும் போது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட வேண்டும் மற்றும் தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் சார் மற்றும் சோபா செட் மற்றும் பேட் இவைகளெல்லாம் உட்கார்ந்து சாப்பிடுவது முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். 

 சாப்பிடும் போது இரு கைகளும் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும் என்று சாப்பிட்டு முடித்த பின்பும் இரு கைகளில் நன்றாக கழுவ வேண்டும். 

 சாப்பிட ஆரம்பிக்கும்போது அன்னபூரணி தாயை வணங்கி விட்டு சாப்பிட வேண்டும் அப்படி இல்லையா மனதில் நினைக்க வேண்டும். சாப்பாடு சாப்பிடும்போது ஒரு கையை தரையில் ஊன்றி விட்டு சாப்பிட கூடாது அது கஷ்ட காலம் நமக்கு தான். 

 சாப்பிடும் போது இடது கையை பயன்படுத்தி சாப்பிடக்கூடாது வலது கையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் நமக்குதான் நலனும் நமக்குதான். 

 வாழை இலை கிடைக்கவில்லை என்றால் சில்வர் தட்டில் சாப்பிட்டு வாருங்கள் அதிலும் ஆரோக்கியமான அடங்கி உள்ளது. தயவு செய்து குழந்தைகளுக்கு கையில் சாப்பிடுவதற்கு பழக்கி விடுங்கள் ஸ்பூனில் சாப்பிட அனுமதிக்காதீர்கள் பள்ளிக்கு செல்லும் போதும் ஸ்கூல் கொடுத்து விடாதீர்கள் கையில் சாப்பிடும் போது சொல்லி கொடுங்கள். 

 சாப்பாடே தரையில் கொட்டக்கூடாது மற்றும் கோபமாக சாப்பிடக்கூடாது இரு கைகளால் பிசைந்து சாப்பிட கூடாது என்று பல வழிமுறைகள் இருக்கின்றன இதை எல்லாம் நம் முன்னோர்கள் கடைபிடித்த காரணத்தினால் அவர்கள் ஆரோக்கியமாகவும் கஷ்டமில்லாமல் வாழ்ந்தார்கள் எனவே நாமும் அதனை பின்பற்ற வேண்டும். 

 தட்டில் தாளம் போடுவது இவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என சாப்பாட்டிற்கு உரிய மரியாதையை நாம் கடவுளுக்கு கொடுத்துதான் ஆகவேண்டும். தயவுசெய்து தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு வாருங்கள் குழந்தைகளுக்கு சாதத்தை கீழே கொட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஏனென்றால் விவசாயிகள் ஒரு அரிசி செய்வதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும் எனது குழந்தைகளுக்கும் அதனை சொல்லிக்கொடுங்கள் சாப்பாட்டிற்கு ஒரு மரியாதையை குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். 

 அதேபோல் உணவு சமைக்கும்போதும் கோபமாக சமைக்கக்கூடாது பெண்கள் பெண்கள் மிக நிதானமாக ரசித்து ருசித்துச் அமைக்க வேண்டும் அதேபோல் உணவு சாப்பிடும் போதும் அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். 

 இவைகளை நாம் பின்பற்றினாலே நமக்கு எந்த ஒரு கஷ்டமும் வரவே வராது எனவே மறந்தும் கூட இதை தவறுகளை செய்து விடாதீர்கள் சாப்பாட்டிற்கு உரிய மரியாதையை கண்டிப்பாக சாப்பாட்டிற்கு கொடுங்கள். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment