நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, June 25, 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் தேவையான பொருட்கள்: 

இரவில் ஊற வைத்த – 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) 

இரவில் ஊற வைத்த – 5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது)

 பசும் பால் – 1 கப் 

மஞ்சள் தூள் – 1/4 

டீஸ்பூன் ஏலக்காய் – 1/8 

டீஸ்பூன் நெய் – 1 

டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் 

 செய்முறை : 

மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 2-3 தடவை அரைத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். 

அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான நோயெதிரிப்பு பானம் ரெடி. இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment