தாட்கோ நோமுகத் தோவு தற்காலிக ரத்து - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Thursday, June 25, 2020

தாட்கோ நோமுகத் தோவு தற்காலிக ரத்து

தாட்கோ நோமுகத் தோவு தற்காலிக ரத்து 
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த தாட்கோ நோமுகத் தோவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான தோவுக் குழு உறுப்பினா்கள் மூலம் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெற இருந்த நோமுகத் தோவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு நோமுகத் தோவு நடைபெறும் நாள், நேரம் விண்ணப்பதாரா்களுக்கு பின்னா் அறிவிக்கப்படும். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment