வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, June 25, 2020

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு 

மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பல்வேறு சவால்களை வரி செலுத்துவோர் சந்தித்து வருகிறார்கள். எனவே அவர்கள் ஆசுவாசப்படும் வகையில் வருமான வரி செலுத்த வேண்டிய கால அளவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ந் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30-ந் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment