12 ஆம் வழகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெயிடப்படும்? - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, June 24, 2020

12 ஆம் வழகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெயிடப்படும்?

12 ஆம் வழகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெயிடப்படும்?

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு சென்ற மார்ச் மாதம்  2 முதல் 24-ம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை 8.35 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். 

கரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் வேலை, மே மாதம்  இருபத்தேழு-ல் தொடங்கி ஜூன் மாதம் பத்தாம்-ம் தேதி முடிவடைந்தது. 

 தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 


No comments:

Post a Comment

Please Comment