10ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Tuesday, June 23, 2020

10ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை

10ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment