விமானம் மற்றும் ஹெலிகாப்டர் எப்படி பறக்கிறது? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

விமானம் மற்றும் ஹெலிகாப்டர் எப்படி பறக்கிறது?

விமானம் மற்றும் ஹெலிகாப்டர் எப்படி பறக்கிறது

முதலில் மனிதன் பறக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்தான். பல முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் இறுதியாக ரைட் பிரதர்ஸ் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். இன்று பல வகையான விமானங்கள் உண்டு அவை எப்படி பறக்கிறது என்று பார்ப்போம்.

விமானம் பறப்பதற்கு முக்கிய காரணம் கேர் பாயில் தொழில்நுட்பம் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேலெழும்பி பறக்க உதவுகிறது விமானத்தின் இறக்கை வளைவான வடிவத்தில் இருக்கும் இதனை கவ் சேப் என்றழைப்பார்கள்.

 இந்த வடிவம் இறக்கையில் மோதும் காற்றை கீழே தள்ளுகிறது இங்கே நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்கிறது. விமானத்தின் இறக்கை காற்றை கீழே தள்ளும் போது காற்று விமானத்தை மேலே தள்ளும் இந்த நிகழ்வுதான் விமானத்தை மேலே எழும்பி பறக்க உதவுகிறது.

விமானம் மேலே எழும்பியவுடன் அவை சீராகவும்  நேராகவும் பறக்க விமானத்தின் எஞ்சின் உதவுகிறது இன்றைய நவீன விமானங்களில் டர்போ பான் என்ஜின்கள் பயன்படுத்தபடுகின்றன,

இந்த என்ஜின்கள் அதிகப்படியான டிரஸ்ட் என்ற அழைக்கப்படும் உந்து சக்தியை வெளிப்படுத்தி விமானத்தை நேராக பறக்க உதவுகிறது 

விமானம் பறப்பதற்கு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள மூன்று பாகங்கள் உதவுகின்றன அவற்றை பிளாக் ஸலாட் ஏலரான்  என்று அழைக்கின்றனர் விமானம் தரையிலிருந்து மேலெழும்ப ஓடுதளத்தில் ஓடும்போது பிளாக் மற்றும் ஸ்லாட்ஸை கீழே இறக்குவார்கள்.

இது இறக்கையின் பரப்பளவையும் ஏர்பாயிலின் வளைவையும் அதிகப்படுத்தும் இதனால் அதிக  போர்ஸ்ஸ் உண்டாகி விமானம் மேலே எழும்புகிறது 

ஒரு குறிப்பிட்ட தொலைவை மேலே அடைந்தவுடன் கிளாக் செய்யும் ஸ்லாட்சையும் அதன் பழைய இடத்திலேயே வைத்து விடுவார்கள் 

நேராக பறக்கும் விமானத்தை கீழே இறக்க விமானத்தின் பின்பகுதியில் உள்ள எலிவேட்டரை கீழே இறக்கினால் விமானம் கீழே இறங்கும் 

அதேபோல விமானத்தின் பறக்கும் உயரத்தைக் கூட்ட விரும்பினால் எலிவேட்டரை   மேலே தூக்கினால்  போதும் 

விமானத்தின் திசையை மாற்ற விமானத்தின் பின்பகுதியில் செங்குத்தாக இருக்கும் ராடரை திரும்பினால் போதும் ஆனால் பொதுவாக இந்த முறையில் விமானத்தை திருப்பினால் விமானத்தின் உள்ளே இருக்கும் பயணிகள் அதிர்வை  உணர்வார்கள்.

 இதனால் விமானத்தின் இறக்கையில் உள்ள ஏழலரான்களில்  ஒன்றை மேலேயும் மற்றொன்றை கீழேயும் வைத்தால் சுமுகமாக விமானம் திரும்பும் 

விமானம் தரையிறங்க விமானத்தின் பிளாப் மற்றும் ஸ்லாட்சை சற்று மேலே தூக்கு வார்கள் அதேபோல விமானத்தின் இறக்கையில் உள்ள ஸ்பாய்லரையும்  தூக்குவார்கள் இது விமானம் தரை இறங்க உதவும் விமானம் மேலே பறக்க விமான இறக்கையில் உள்ள ஏரோப்பாவில் வடிவம் உதவியது போல ஹெலிகாப்டர் மேலே பறக்க ஹெலிகாப்டரின் பானிலுள்ள ஏரோபாயில் ஸட்ரக்ஸர்  உதவுகிறது 

ஹெலிகாப்டரின் பான் FAN  சுற்ற டர்போ இன்ஜின் உதவுகிறது 

டர்போ இஞ்சினில்  இரண்டு வித அமைப்பு உண்டு 1 கம்பரசர் செட் மற் பவ்ன் ஷாப் செட் இந்த பவர்ஸ்டார்ட் தான் ஹெலிகாப்டரின் பேனை சுற்ற வைக்க உதவுகிறது 

ஹெலிகாப்டரில் இரண்டு வித பேன்கள்  உண்டு 1. HEAD PROPELLER 2. TAIL PROPELLER   இந்த HEAD PROPELLER மட்டும் சுற்றிக் கொண்டிருந்தால் ஹெலிகாப்டர் அதற்கு எதிர் திசையில் சுற்றிக் கொண்டிருக்கும் HEAD PROPELLER சுற்றும் போது TAIL PROPELLER  சுற்றினால் மட்டுமே ஹெலிகாப்டரின் மேலெழும்பு முடியும் இல்லையேல் ஹெலிகாப்டர் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும் இந்த இரண்டு PROPELLERகளும் சுற்றினால் மட்டுமே ஹெலிகாப்டரை நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் ஹெலிகாப்டரை கட்டுப்படுத்த 3 முக்கிய INSTRUMENT   பற்றி அறிந்து கொள்ள வேண்டும் முதலில் கலெக்டிவ்

கலெக்டிவ் என்ற கட்டுப்பாட்டின் INSTRUMENT   FAN ல் உள்ள ROTAR BLADE  மாற்ற உதவுகிறது கலெக்டிவை மேலே தூக்கினால் எலிகாப்டர் மேலே எழும்பும் கலெக்டிவை கீழே இறங்கினால் ஹெலிகாப்டர் கீழே இறங்கும் இரண்டாவது பெடல். பெடல் அழுத்தினால் அது ஹெலிகாப்டரின் பின்பகுதியில் உள்ள ரோட்டரை கட்டுப்படுத்தும்.
 பின்பகுதியை ரோட்டார் பிளேடை கண்ட்ரோல் செய்வதன் மூலம் ஹெலிகாப்டர் நமக்கு வேண்டிய திசையில் திரும்பும் அடுத்தது ஸ்டிக் 

ஸ்டிக் அல்லது சைக்கிளிக் என்ற கருவி ஹெலிகாப்டர் முன்னே அல்லது பின்னே போக உதவுகிறது


No comments:

Post a Comment

Please Comment