ரஷ்ய பல்கலை.யில் கல்வி உதவி தொகை பெற மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Sunday, May 17, 2020

ரஷ்ய பல்கலை.யில் கல்வி உதவி தொகை பெற மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

ரஷ்ய பல்கலை.யில் கல்வி உதவி தொகை பெற மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம் ரஷ்ய கலாச்சார மையம் அறிவிப்பு 

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் முழு கல்வி உதவித்தொகை பெற மே 31-க்குள் விண்ணப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

 ரஷ்யாவில் உள்ள முன்னணி பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி படிக்கும் இந்திய மாண வர்களுக்கு அந்நாட்டு அரசால் கல்வி உதவித்தொகை வழங் கப்பட்டு வருகிறது. 

அதன்படி வரும் கல்வி ஆண்டில் ரஷ்ய பல்கலை.களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை பயில விரும்பும் மாணவர்கள் https://future-in-russia.com/என்ற இணையதளத்தில் மே 31-க் குள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் மாணவர் களுக்கு 100% கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இது தொடர்பான விபரங்களுக்கு rcsc.scholarship@gmail.com -ல் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment