10ஆம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு - New Time Table Published - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Tuesday, May 19, 2020

10ஆம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு - New Time Table Published

10ஆம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு - New Time Table Published 

10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதலமைச்சருடன் செங்கோட்டையன் இன்று சந்திப்பு 

  "10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" 

 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி 

  முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு 

 வெளியூர்களில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு வருவதற்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு 

 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு. 

 ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை தேர்வு நடைபெறும். - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

No comments:

Post a Comment

Please Comment