Masked Aadhaar என்றால் என்ன? அதை டவுன்லோட் செய்வது எப்படி? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Masked Aadhaar என்றால் என்ன? அதை டவுன்லோட் செய்வது எப்படி?

Masked Aadhaar என்றால் என்ன? அதை டவுன்லோட் செய்வது எப்படி?


How to Download Masked Aadhaar: ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் முவைக்கப்பட்டு வரும் நிலையில், ஆதார் தகவலின் பாதுகாப்பான பயன்பாட்டை கருதி மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்ற ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 

IRCTC-ன் புதிய அறிவிப்பு - இனி ஆன்லைனிலேயே ரயில் முன்பதிவு சார்ட்டை சரி பார்க்கலாம் இதில், ஆதார் அட்டையில் இருக்கும் ஆதார் எண்ணின் 12 இலக்கங்களும் வெளிப்படையாக இருக்கும். 

இதற்குப் பதிலாக சில இலக்கங்கள் மட்டும் மறைக்கப்பட்ட ஆதாரை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இதுதான் மாஸ்க்டு ஆதார் எனப்படுகிறது. இந்த மாஸ்க்டு ஆதாரில், ஆதாரின் 12 எண்களில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். 

அதோடு மூன்று QR code-கள் தரப்பட்டிருக்கும். இனி ஆதார் எண்ணை யாருக்கும் தெரியப்படுத்தாமலேயே, தேவையான தகவல் சரி பார்ப்புகளை மேற்கொள்ளலாம், என்பது தான் UIDAI நிறுவனத்தின் வாதம். இது தான் அவர்கள் சொல்லும் பாதுகாப்பு அம்சம். 

 Masked Aadhaar டவுன்லோட் செய்வது எப்படி? 

ஸ்டெப் 1: //uidai.gov.in/ லிங்குக்குச் செல்லுங்கள் 

 ஸ்டெப் 2: Download Aadhar க்ளிக்குங்கள் 

ஸ்டெப் 3: ஆதார் இருப்பவர்கள் Aadhar க்ளிக்குங்கள், இல்லாதவர்கள் VID அல்லது Enrolment ID க்ளிக்குங்கள். அதோடு Masked Aadhar-ஐ தேர்வு செய்யுங்கள். 

ஸ்டெப் 4: உங்கள் Aadhar அல்லது VID அல்லது Enrolment ID-யை டைப் செய்யவும். Enrolment ID கொடுப்பவர்கள், எப்போது பதிவிட்டீர்கள் என்கிற தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். 

ஸ்டெப் 5: ஆதாரில் கொடுத்த பெயரை டைப் செய்யவும் 

ஸ்டெப் 6: ஆதாரில் கொடுத்த முகவரி பின் கோடை டைப் செய்யுங்கள். 

ஸ்டெப் 7: Captcha-வை டைப் செய்யுங்கள் 

ஸ்டெப் 8: Request OTP கொடுங்கள் 

ஸ்டெப் 9: உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்திருக்கும் OTP-ஐ கொடுத்து உங்கள் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

பொங்கல் 2020 : உங்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?


What is Masked Aadhaar? How To Download 

Masked Aadhaar: With many questions being raised about the security of the Aadhaar card, the use of Masked Aadhaar has been put into practice for the safe use of Aadhaar information.  Instead, only a few digits can be used to download the hidden source. This is called Masked Aadhaar. 

In this masked source, only the last four numbers of the Aadhaar 12 numbers are known. In addition, there are three QR codes. UIDAI's argument is that the necessary information can be verified without the need to notify the Aadhaar number. This is the safety feature they say. How to download Masked Aadhaar? 

Step 1: Go to LinkedIn 

Step 2: Download Aadhar Click 

Step 3: Aadhar Click Aadhar, those who do not have VID or Enrolment ID. And choose Masked Aadhar. 

Step 4: Type your Aadhar or VID or Enrolment ID. Enrolment ID issuers must also specify the date and time when they were posted.

Step 5: Type the name given in the step. 

Step 6: Type the address given in the proof. 

Step 7: Type Captcha 

Step 8: Give Required OTP 

Step 9: Enter your mobile number and download your mask source. Pongal 2020: Want to congratulate your family and friends through WhatsApp?

1 comment:

Please Comment