JEE Main Answer Key 2020: ஜேஇஇ மெயின் தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு! - துளிர்கல்வி

Latest



துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

JEE Main Answer Key 2020: ஜேஇஇ மெயின் தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

JEE Main Answer Key 2020: ஜேஇஇ மெயின் தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு!

ஜேஇஇ மெயின் தேர்விற்கான (JEE) விடைக் குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://jeemain.nta.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

ஐஐடி, என்.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கு ஜெஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இதில், 12ம் வகுப்பில் 75 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். 

தற்போது, 2020- 21ம் கல்வியாண்டிற்கான JEE Main 2020 நுழைவுத்தேர்வு கடந்த 6 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதனிடையே, ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை விண்ணப்பதாரர், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். https://jeemain.nta.nic.in/ என்னும் இணையதள பக்கத்தில் இதனை காண முடியும். 

JEE Main 2020 Answer Key ஆன்லைனில் காணும் முறை:- தேர்வர்கள் https://jeemain.nta.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதன் முகப்பு பக்கத்தில் JEE Main 2020 Answer Key என்னும் பகுதியை கிளிக் செய்யவும். 

தற்போது, புதிதாக திறக்கப்பட்ட JEE Main 2020 Answer Key பக்கத்தில் விண்ணப்பதாரர் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்யவும். தற்போது JEE Main 2020 Answer Key-யை காணலாம்.


JEE Main Answer Key 2020: Answers to the JEE Main Examination Release! 


Selectors can be obtained on the official website https://jeemain.nta.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH. It is compulsory to pass the JEE Entrance Examination to study engineering in the academic institutions including IIT and NIT.

In this, students who have scored above 75% in class 12 can write this exam. Currently, the JEE Main 2020 Entrance Examination for the academic year 2020 has been held from the 6th to the 11th. Meanwhile, the proposed answers for the JEE entrance exam have been released today. 

This can be found on the official website of the applicant, National Selection Agency. It can be found on the web page at https://jeemain.nta.nic.in/ JEE Main 2020 Answer Key Online Method: - Candidates go to https://jeemain.nta.nic.in official website. 

On the home page, click on the JEE Main 2020 Answer Key. Currently, enter the applicant registration number and date of birth on the newly opened JEE Main 2020 Answer Key page. You can see the JEE Main 2020 Answer Key currently.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .