சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு - துளிர்கல்வி

Latest


♨Dear New Admins Please add this number 9629345493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Saturday, January 18, 2020

சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடுஆடிட்டர் பணிக்கான சிஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் ஆடிட்டர் பணிக்கான கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வு ஆண்டுக்கு 2 நடத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதித்தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதன்படி பழைய பாடத்திட்டத்தில் 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் 10.2 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் 15.12 சதவீதம் பேர் வரை தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்வு முடிவுகள் மின்னஞ்சல் மற்றும் செல்போன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://icai.nic.in/caresult/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.CA Exam Results Output 

The CA Exam results for the Auditor job are published. The Auditor Auditor (CA) Examination on behalf of the Auditor General of India (ICAI) is conducted annually. In November last year, the results of the final elections were released yesterday. 

Accordingly, 57 thousand students appeared in the old syllabus. Only 10.2 per cent of them passed. 40 thousand students have written the new syllabus. Of those, 15.12% have passed. 

The students' exam results were sent to e-mails and cell phones. Department officials said that applicants can find out more details on this website at https://icai.nic.in/caresult/.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .