ஆஸ்துமா பிரச்சனையா?? இந்த மூச்சு பயிற்சியை பண்ணுங்க!! - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, January 13, 2020

ஆஸ்துமா பிரச்சனையா?? இந்த மூச்சு பயிற்சியை பண்ணுங்க!!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

ஆஸ்துமா பிரச்சனையா?? இந்த மூச்சு பயிற்சியை பண்ணுங்க!! 


சைனஸ், ஆஸ்துமா, மூக்கடைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கபாலபதி கிரியா மூச்சுப் பயிற்சி மிகவும் உதவுகிறது. குளிர் காலங்களில் பலருக்கும் மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, சளி பிரச்சனை போன்ற மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. 

இதனை ஓரளவு குறைப்பதற்கு கபாலபதி மூச்சு பயிற்சி உதவுகிறது. மூச்சை மெதுவாக மூக்கு வழியாக உள்ளே இழுத்து, பின்பு மெதுவாக வெளியே விட வேண்டும். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு 120 முறை மூச்சை வெளியேற்ற வேண்டும். 

இந்த பயிற்சி செய்வதால் நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல் குறையும். இதனை தினமும் 10-15 நிமிடங்கள் செய்தால் நல்ல பலன் தரும்.


Is asthma a problem ?? Do this breathing exercise !! 

Kapalapati Kriya Breathing Training helps with problems like sinus, asthma and nasal congestion. During the cold season, many people have difficulty breathing, such as nausea, sinus, asthma, and colds. Kapalapati breath training helps to reduce this. 

Breathe in slowly through the nose and then let out slowly. Thus, breathe out 120 times a minute. This practice removes the waste accumulated in the lungs. This will reduce the difficulty of breathing. Doing this for 10-15 minutes daily will give good results.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .