மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி : சேலம் வீராங்கனை சாதனை வெற்றி - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி : சேலம் வீராங்கனை சாதனை வெற்றி

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி : சேலம் வீராங்கனை சாதனை வெற்றி



சென்னை, நெல்லையில் நடைபெற்று வரும் மாநில ஜிம்னாஸ்டிக் (டிரம்போலின்) போட்டியில், பெண்களுக்கான சீனியர் பிரிவில் சேலம் வீராங்கனை நேகா 39.10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 

இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் மதுரை வீராங்கனை பிரிய தர்ஷினியும், 10 வயது பிரிவில் சேலம் வீராங்கனை சஞ்சனாவும், 9 வயது பிரிவில் காஞ்சீபுரம் வீராங்கனை இலக்கியாவும் முதலிடத்தை பிடித்தனர். 

இதில் ஆண்களுக்கான சீனியர் பிரிவில் நெல்லை வீரர் நவீன் நாராயணனும், ஜூனியர் பிரிவில் நெல்லை வீரர் தீனதயாளும், 14 வயது பிரிவில் சேலம் வீரர் நிரஞ்சனும், 

12 வயது பிரிவில் நெல்லை வீரர் சுதர்சனும், 11 வயது பிரிவில் சேலம் வீரர் சர்வேஷ்சும், 10 வயது பிரிவில் காஞ்சீபுரம் வீரர் ஸ்ரீவர்ஷனும் முதலிடத்தை கைப்பற்றினார்கள்.


State Gymnastic Competition: Salem Heroic Adventure Achievement


In the state gymnastics (trampoline) competition held at Nellie, Chennai, Neela topped the Salem team in the women's senior category with 39.10 points.

Priyarshini of Madurai Veerangani, Sanjana of Salem Veerangana of 10 years and Kanchipuram Veerangana of 9 years of age won the competition.

Naveen Narayanan of the Senior category, Deenathayayal of the Junior Men's Division and Salem Niranjan of the 14-year-old team.

In the 12-year-old category, Padres player Sudarshan, 11-year-old Salem player Sarvesh and 10-year-old Kancheepuram player Srivershan topped the list.

No comments:

Post a Comment

Please Comment