வைரலாகும் நா.முத்துக்குமார் மகன் ஆதவன் எழுதிய கவிதை.! - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

வைரலாகும் நா.முத்துக்குமார் மகன் ஆதவன் எழுதிய கவிதை.!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

வைரலாகும் நா.முத்துக்குமார் மகன் ஆதவன் எழுதிய கவிதை.!


தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த நா.முத்துக்குமார் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார். தங்க மீன்கள், சைவம் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற கவிஞர் நா.முத்துக்குமார், மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியுள்ளார். 

இந்நிலையில் அவரது மகன் ஆதவன் பொங்கலுக்கு எழுதிய கவிதைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

அதில் போகி என்று தலைப்பில் ஆதவன் எழுதியிருக்கும் கவிதை

தைப் பொங்கல் தலைப்பில் ஆதவன் எழுதியிருக்கும் கவிதை 

மாட்டு பொங்கல் தலைப்பில் ஆதவன் எழுதியிருக்கும் கவிதை 

 காணும் பொங்கல் தலைப்பில் ஆதவன் எழுதியிருக்கும் கவிதை


A poem by N. Muttukumar, son of a viral poet.! 

At age 41, he died of jaundice on August 16, 2016. Poet Na Na Muthukumar, who won two national awards for his songwriting in Thanga Meenas and Saaivam, has received various awards including the state award. 

He has authored more than 1,500 film songs, such as Dust, Newton's Third Law, Butterfly Vendor, and a novel, SilkCity. In this case, his son Adhavan Pongal's poems are becoming viral in social circles. Pongal poem titled Pongal titled Pongal Title Poet Pongal Title Poem On Pongal Title

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .