சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள் என்ன ?? - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, January 13, 2020

சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள் என்ன ??

சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள் என்ன ??


சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப்பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீத்தாப்பழம் அனைத்து இடங்களிலும் காணப்படும். இதில் வைட்டமின் சி போன்ற ஆன்டி -ஆக்ஸிடன்ட்கள் வலிமையாக உள்ளது. 

இந்த வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள ப்ரி-ரேடிக்கில்ஸ்களை நீக்கும். இது போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாபழ இலைகளுக்கு உள்ளது. சீத்தாபழ இலைகள் புற்றுநோய்க்கு ஒரு அருமையான தீர்வை தருகின்றது. பலருக்கு சிறு வயதிலேயே மூட்டு வலிகள் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை சீத்தாப்பழ இலைகள் தருகின்றது. 

இது உடலில் உள்ள வெப்பத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. சீத்தாபழ இலைகளில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதய கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. உடலில் உண்டாகும் வீக்கத்திற்கு சீத்தாப்பழ இலையை எண்ணைய் விட்டு வதக்கி வைத்து கட்டினால் வீக்கம் குறையும். 

கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதேபோல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்து உள்ளதால் இது மூச்சு குழாய்களில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. 

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் டைப் -2 டயாப்டீஸ் நோய் உள்ளவர்கள் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. இந்தப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் வாயிலுள்ள மலினங்களை அகற்றுகின்றது. மேலும், வயிற்றுப்புண்ணை குணமாக்குகின்றது.



What are the health benefits of cheetah fruit ??


cheetah's leaves, bark, tree, fruit, seed, and root are all used as medicine for various diseases. Cheetah fruit is found everywhere. It is rich in antioxidants such as vitamin C. The body is rich in nutrients and will eliminate pre-radicals. It is full of essential nutrients to keep you healthy and in control. 

Cheetah leaves have the power to control diabetes. Cheetah leaves are a wonderful cure for cancer. Many people develop arthritis at an early age. Cheetah leaves provide the perfect solution to these problems. It helps to balance the heat in the body. 

Magnesium and potassium are rich in citrus leaves and can help protect against heart problems. To reduce inflammation in the body, reduce the inflammation of the leaves of tamarind leaves. It is very good for pregnant women. 

It also helps to lose weight after childbirth. Vitamin B6 is rich in blood sugar, which cures inflammatory bowel disease. Gives immunity. People with type-2 diabetes are better off consuming less because they are high in fiber. Frequent eating of this fruit removes impurities in the mouth. Also, heals the stomach.

No comments:

Post a Comment

Please Comment