வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமா...? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமா...?

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமா...? 
இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்' என்றும் சிலர் கூறுகிறார்கள்.  

"தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது.

இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. 

இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். 

நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.


Drinking water on an empty stomach can harm the body ...? 


There is a suggestion that only drinking on the stomach of the juvenile can be beneficial. At the same time, it is said that if you drink it on the stomach, it will cause stomach upset with acids in the stomach. 

Ready "condition may exist, the body's essential minerals, salts, heavy, corvaip transport for immediate energy that will have a drink coconut water. The three-year-old child, who want coconut drink. 

Usually, before meals coconut drink is good. Coconut water in minerals and salts, all of our physical grasp, ilanirai just vayirrilta It happened to drink. Rain, ice season only in the early morning to drink well to avoid. Asthma, calit disturb those empty stomach Do not drink. More alkaline, utalukkuc cuttaik posed, gallbladder to increase the meals on an empty stomach should not be eaten. Coconut water bodies cooling venture. Insanity of trench tanika Kakkutiyatu. 

So, drinking on an empty stomach in patients with no impact illaicarkkarai, sugar increases immediately. The disease is not in control, should avoid drinking coconut water. Since most salts, good for kidney patients to avoid drinking coconut water.

No comments:

Post a Comment

Please Comment