வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன ??

வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன ??உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது நல்லது. குடல்களை சுத்தம் செய்வதற்கும் வெல்லம் உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் துணைபுரியும். வெல்லத்திற்கு செரிமான நொதிகளை தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் உணவு எளிதாக செரிமானமாகும். 

வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அது ஹீமோகுளோபின் அளவை சீராக தக்கவைத்துக்கொள்ள வழிவகை செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வரலாம். 

அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் காலத்தை சுமுகமாக எதிர்கொள்ள துணைபுரியும். மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வரலாம். 

அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் காலத்தை சுமுகமாக எதிர்கொள்ள துணைபுரியும். வெல்லத்தில் துத்தநாகம், செலினியம் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகளும் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை.What are the benefits of eating jaggery? 

Cane also helps to clean the bowels. Helps cleanse and supplement blood. Jaggery has the power to stimulate digestive enzymes. So food is easily digested. The jaggery is rich in iron. It will help to maintain hemoglobin levels steadily. 

Helps to purify the blood. Women who suffer from menstrual cramps may eat a little jaggery every day. The nutrients in it can help to ease menstruation. Women who suffer from menstrual cramps may eat a little jaggery every day. 

The nutrients in it can help to ease menstruation. Vellum also contains zinc, selenium and antioxidants. They are immune-boosting.

No comments:

Post a Comment

Please Comment