கடலோர காவல் படையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியாவர்கள் யார்..? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

கடலோர காவல் படையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியாவர்கள் யார்..?

கடலோர காவல் படையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியாவர்கள் யார்..?


இந்திய கடலோர காவல் படையில் நிரப்பப்பட உள்ள 260 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: NAVIK (General Duty) 10, +2 Entry - 02/2020 Batch. 

காலியிடங்கள்: 2 60 

சம்பளம்: மாதம் ரூ.21,700 

வயதுவரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவில் 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02..02.2020

No comments:

Post a Comment

Please Comment