கடுமையான சளியை மூன்றே நாட்களில் குணப்படுத்த இந்த பொருள் போதும்! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

கடுமையான சளியை மூன்றே நாட்களில் குணப்படுத்த இந்த பொருள் போதும்!

கடுமையான சளியை மூன்றே நாட்களில் குணப்படுத்த இந்த பொருள் போதும்!

1)சுக்குடன் பால் சேர்த்து அரைத்து,அதை நன்கு காய்ச்சி பின்பு அது இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும்,கை,கால் மூட்டுகளில் பூச வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் மூட்டுவலி குணமாகும். 

 2)சுக்கை இடித்து பொடியாக்கி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குணமாகும்.மேலும் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை அனைத்தையும் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் மூன்று நாட்களில் கடுமையான சளி குணமாகும். 

3)ஒரு வெற்றிலையுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து மென்று சாப்பிட்டால் வாயுத்தொல்லை குணமாகும்.மேலும் சுக்கு, வேப்பம்பட்டை இரண்டையும் சேர்த்து கசாயம் வைத்து குடித்துவர ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

4)சிறிதளவு சுக்கு எடுத்து அதன்மீது தண்ணீர் தெளித்து அதை அரைத்து,நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். 

5)சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து கசாயம் வைத்து குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கும்.மேலும் சுக்கு,மல்லி இரண்டையும் எடுத்து அதன்மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து சிறிது நேரத்திற்கு பிறகு அதை நன்கு அரைத்து சாப்பிட்டால் மது போதையில் இருந்து இயல்பு நிலைக்கு மாறி விடலாம். 

6)சுக்கு,சிறிதளவு வெந்தயம் சேர்த்து பொடியாக அரைத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி குணமாகும். 

7)சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை அனைத்தையும் சேர்த்து கஷாயம் செய்து தினமும் மூன்று வேளை என இரண்டு நாட்கள் குடித்து வந்தால் விஷக்காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும்.


This material is enough to cure severe cold in three days! 


1) Grind the milk with the chukku, when it is well drained, and when it has softened to a tender tinge, apply it to the hands and feet.

2) If you squeeze the powder and drink it with lemon juice, the gall is healed. 

3) Slowly add a little sprinkle with a vapor and the gall is healed. 

4) Take a small chuckle, sprinkle water on it and grind it on your forehead. 

5) Drinking sprinkles with blackberries, blackberries and pepper will help to reduce body aches and fatigue. 

6) Squeeze, mix a little dill powder and mix it with honey to cure allergic reactions. 
7) Drinking spices, peppers, garlic and neem leaves and drinking it three times a day for two days will reduce the poisoning.

No comments:

Post a Comment

Please Comment