சாதனை சிறுவனுக்கு கவர்னர் பாராட்டு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

சாதனை சிறுவனுக்கு கவர்னர் பாராட்டு

சாதனை சிறுவனுக்கு கவர்னர் பாராட்டு


புதுச்சேரி:'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' இடம் பிடித்த இரண்டரை வயது குழந்தையை கவர்னர் கிரண்பேடி பாராட்டினார்.அரியாங்குப்பம், தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செந்தில்குமார், மனைவி கங்கா கவுரி. 

இவர்களின் இரண்டரை வயது மகன் பார்கவ் ராஜ். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்கள், தேசிய சின்னங்கள், திருக்குறள், தமிழ், ஆங்கில மாதங்கள், வாரம் குறித்த கேள்விக்கு பதில் அளிப்பதுடன், தேசிய தலைவர்களின் பெயர்கள், சொல்கிறார்.

முப்பது நாட்டின் தலைநகரங்களை சொல்வதுடன், தேசிய கொடிகளை அடையாளம் காட்டும் திறன் உள்ளதால், சிறுவனுக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர், அசாதாரண அறிவார்ந்த குழந்தை எனும் சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் மகா குரு என இடம் பிடித்துள்ளார். இச்சிறுவனையும், பெற்றோரையும் கவர்னர் கிரண்பேடி வாழ்த்தி பாராட்டினார்.


Governor's appreciation for the achievement boy

Puducherry: Governor Karnapady congratulated the two-and-a-half-year-old child of 'India Book of Records'.Their two and a half year old son Barkav Raj. 

All the state capitals, national symbols of India, Tirukkural, Tamil, English months, weekly answer to the question and the names of the national leaders.

With the capability of identifying thirty national capitals and identifying national flags, the boy has been certified by the India Book of Records as an extraordinary intellectual child

He is ranked as the Great Guru in the Asian Book of Records. Governor Karnapedi congratulated the company and the parents.

No comments:

Post a Comment

Please Comment