ஐடிஐ படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் பணி வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ஐடிஐ படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் பணி வாய்ப்பு

ஐடிஐ படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் பணி வாய்ப்பு 

ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணியாற்ற ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணியாற்ற 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

5 வருட முன் அனுபவத் துடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்துக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படும். மேலும் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு இதர சலுகைகள் ஆகியவை வெளி நாட்டு வேலை அளிப்பவர் மூலம் வழங்கப்படும். 

 விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் omceq106@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், எண் - 42, ஆலந்தூர் சாலை, திருவிக தொழிற் பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளம் மூலமாகவும் மற்றும் 044 - 22505886, 22502267 என்ற தொலைபேசி எண் மற்றும் 8220634389 என்ற செல்போன் எண் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

Jobs in Omani for ITI students

Kandasamy says ITI-educated people can apply to work in a leading company in Oman. In a statement, he said: “People aged 25 to 40 are selected to work in the leading company in Oman. 

ITI must have 5 years of relevant experience 33,000 to Rs. Visa and other concessions granted under the law of Oman will be granted by a foreign employer. 

Interested and eligible can be sent by email to omceq106@gmail.com or by post to the Foreign Employment Agency, No. 42, Alandur Road, Tiruvika Industrial Estate, Kindi, Chennai 600 032. Further information can be obtained through the website www.omcmanpower.com and by telephone 044 - 22505886, 22502267 and cell phone number 8220634389.


No comments:

Post a Comment

Please Comment