மாற்றத்தை புகுத்துங்கள்! - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

மாற்றத்தை புகுத்துங்கள்!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

மாற்றத்தை புகுத்துங்கள்!


'தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளை தங்கள் மாணவர்கள் பெறும் வகையில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பாடத்திட்டத்தையும், கற்பிக்கும் முறைறையும் மறு ஆய்வு செய்து, தேவையான மாற்றத்தை புகுத்த வேண்டும்', என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, சமீபத்தில் திருச்சியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்டார்.

'மாணவர்கள் தேவையான திறன்களை பெறும் வகையிலும், மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் வகையிலும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

வறுமையை ஒழிக்கவும், நகர-கிராம வேறுபாடுகள் குறையவும் புதிய இந்தியா ஒளிரவும் 'மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா' போன்ற திட்டங்கள் உதவும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Change and enter! 

'Industry, the qualifications to their students in order to obtain each educational institution curriculum, teaching methodology review and any necessary changes will inject ", the Vice President venkayya Naidu, most recently in Trichy at a graduation ceremony kurippittarmanavarkal gain the necessary skills 

The means, and the means to train students in the educational institutions, professional organizations to work with. He added that projects like 'Make in India and Digital India' would help alleviate poverty, reduce urban and rural differences and light up India.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .