அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை பெற கூடுதல் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை பெற கூடுதல் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை பெற கூடுதல் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு 


அரசு ஊழியர்கள் புற்றுநோய் சிகிச்சை பெற கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பொதுத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: 

அரசு ஊழியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு கீமோ தெரபி, ரேடியோ தெரபி சிகிச்சை அளிக்க தொடக்கம் முதல் முடியும் வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


AMENDMENT : 

 In the said Fundamental Rules , in Annexure - VII - Executive Instructions regarding Casual Leave made under ruling ( 3 ) under rule 85 , under the heading " II . Special Casual Leave " , after rule 13 , the following rule shall be added , namely : " 14 . Special casual leave for a period of 10 days shall be granted to a Government Servant , who is undergoing Chemotherapy or Radiotherapy treatment for cancer , every time , starting from the day prior to the date of Chemotherapy or Radiotherapy , over and above the other eligible leave to him , subject to the production of Medical Certificate from the Medical Officer in - charge of the medical institution where he has undergone the said treatment "

No comments:

Post a Comment

Please Comment