பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம் - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, January 13, 2020

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்


நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. 

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோவு நடத்தப்படவுள்ளது. 

இந்தத் தேர்வுகளை அரசு தேர்வுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோவுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தேர்வுத்துறை அறிவிக்கவில்லை . 

இந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தேர்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா். 

அப்போது, 'பொதுத்தேர்வை பொருத்தவரை அரையாண்டுத் தேர்வில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தேர்வு வினாத்தாள் இருக்கும்.

எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்' என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.


General Elections Questionnaire Design: School Department Explanation 

In Tamilnadu, schools functioning under the State curriculum will be held for classes 5, 8, 10, 11 and 12. These exams are to be conducted by the State Selection Department. The government has not yet announced how it will look for a public questionnaire in the current academic year. 

Due to this confusion, teachers of public schools have met with the officials of the department. At that time, the general exam question paper will be the same as the type of questionnaire that was held at the end of the year. 

Therefore, do not apply to other types of sample questionnaires. Do not apply the sample questionnaire of the School Education Department and the Parent Teachers' Association, ”the officials explained.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .