தயிரில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்.....!! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தயிரில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்.....!!

தயிரில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்.....!!தயிர் தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது. தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும் தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். 

தயிரை தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. 

பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைகின்றன. மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது. 

தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்புத் திறன் தலைமுடியில் உள்ள பொடுகை அழிக்கும். எனவே தலையில் தயிரை சிறிது நேரம் தடவி, காயவைத்த பின்னர் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை குறையும். தயிர் உங்கள் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால், கோபம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படுகிறது. 

தயிர் சாப்பிட்டால் தூக்கம் வரும் என கூறுவது இதன் காரணமாகத்தான். தயிரை தினந்தோறும் உண்டு வந்தால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய்களுக்கான வாய்ப்பும் குறைகிறது.


Nutrients in yogurt and its uses ..... !!


Yogurt provides 20 percent of your body's daily intake of vitamin D and 20 percent calcium. Nutrients in yogurt enhance digestion. The body absorbs nutrients in yogurt more easily. Study results indicate that stomach cramps may be better if yoghurt continues. 

The good bacteria in yogurt increases the immunity of the human body. If you have a daily yogurt, the bad bacteria in your stomach are destroyed. Yogurt contains more calcium than other products made from milk. Therefore, eating yogurt strengthens bones and teeth. Yogurt also prevents diseases such as bone loss. The anti-fungal properties of yogurt can kill the dandruff in the hair. So if you wash your hair with a bit of yogurt on your head for a while, it will help to reduce dandruff. 

Yogurt slows down your brain function, reducing anger and stress. This is why yogurt is said to be asleep. Dietary fiber is blocked in the blood vessels of the heart if you have yoghurt daily. This reduces the chance of heart disease.

No comments:

Post a Comment

Please Comment